×

ஒரே நாளில் 1,032 விமானங்கள் இயக்கி சாதனை

மும்பை : மும்பை விமான நிலையம் நவம்பர் 11ம் தேதி ஒரே நாளில் 1,032 விமானங்கள் இயக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.நவம்பர் 11ம் தேதி ஒரேயொரு ஓடுபாதையில் 1032 விமானங்களை கையாண்டு மும்பை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

The post ஒரே நாளில் 1,032 விமானங்கள் இயக்கி சாதனை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Mumbai Airport ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ.8.37 கோடி பொருட்கள் பறிமுதல்..!!